Thursday, November 23, 2006

@ 2:34 PM எழுதியவர்: வரவனையான்

ஓட்டல் அருணா- வில் நடைபெற்ற "திடீர்" சந்திப்பு வரவு செலவு அறிக்கை :

கலந்து கொண்டோர் - 10 நபர்கள்
வேடிக்கைப்பார்த்தோர் - 2 நபர்கள்

ஹோட்டல் பில் - ரூபாய் 2649.00

ஃபீடிங் நிப்பிள் (மாம்ஸுக்கு ) - ரூபாய் 5.00

வாகன நிறுத்த காவலாளிக்கு இனாம் - ரூபாய் 10.00

ஆக மொத்தம் - ரூபாய் 2664.00

மொய் எழுதியோர் :-

முத்து (தமிழினி) - ரூபாய் 2649.00

ஓகை - ரூபாய் 500.00
தங்கவேல் - ரூபாய் 500.00
வரவனையான் - ரூபாய் 15.00

மொத்த வரவு ரூபாய் 2664.00

செலவு போக மீதி கல்லா இருப்பு ரூபாய் 1000.00

மறுநாளும் தொடர்ந்த பார்ட்டியினால் கலாய்க்கப்ட்டோர், முத்து(தமிழினி) , ஓகை, யெஸ்.பாலபாரதி உள்ளிட்டோர்.

நீதி : கல்லாவில் இருப்புத்தொகை வைக்க கூடாது.

11 மறுமொழிகள்:

  1. அடடே இது வேற நடந்ததா? சொல்லவேயில்லை....

  1. மாப்ளே... ஆளில்லாத நேரமா பார்த்து ஆட்டம் போட்டு இருக்கியா...?
    நற..நற...

  1. அது சரி :))))

  1. பாவிங்களா.....

  1. இரண்டாவது நாளும் ஆட்டம் போட்டீகளா? சொல்லவேயில்லை.

  1. /*ஃபீடிங் நிப்பிள் (மாம்ஸுக்கு ) - ரூபாய் 5.00

    வாகன நிறுத்த காவலாளிக்கு இனாம் - ரூபாய் 10.00*/

    இதில் மேலே இருப்பது மட்டும்தானே உங்க செலவு ;) ஹி ஹி ஹி

  1. //இரண்டாவது நாளும் ஆட்டம் போட்டீகளா? சொல்லவேயில்லை.//

    எங்க அந்த முத்து? இது மாதிரி எதுனா கூடி கும்மாளம் அட்சா கொஞ்சம் தகவல் குடு சார்னு சொல்லியும் பாத்தியா, கமுக்கமா அல்லாம் நடந்துகிது.

    அடுத்த தபா யார்னா என்ன உட்டுட்டு கொம்மாளம் அட்சதா தெர்ஞ்சிது, அக்காங் நான் ....

    இன்னா பன்னுவேன், இத்த மாரி பின்னூட்டம் உடுவேன் , அவ்ளோதான்.

    ஓட்டல் பேர மாத்தி எழுதிகினியே நைனா, மொத நாள் நடந்தது ஈகிளு, அருணா இல்ல.

  1. ///*ஃபீடிங் நிப்பிள் (மாம்ஸுக்கு ) - ரூபாய் 5.00//

    பீர் குடிச்சாலும் ஃபீடிங் பாட்டில்லதான் குடிப்பேன்னு அடம்பிடிக்கும் குழந்தைகளை (பால பாரதி) என்னதான் செய்வது?

  1. அடப்பாவீ...
    பீட்டாவுக்கு நீ மாறி தொல்லை பட்டப்போ சந்தோசப்பட்ட ஒரே ஆளு நாந்தான்!

    அதுக்குள்ளாற தமிழ் மனத்துல வந்துட்டீயேயா....?
    :-((((

    இனி என்னவெல்லாம் நடக்கப்போகுதோ...?

  1. //அடப்பாவீ...
    பீட்டாவுக்கு நீ மாறி தொல்லை பட்டப்போ சந்தோசப்பட்ட ஒரே ஆளு நாந்தான்!//
    வாழ்க தமிழ்மணம். வாழ்க எங்கள் பாகச அகில உலகத் தலை வரவணை.

    எட்டட்டும் பாகச முரசு உலகெங்கும்....

  1. \\பீர் குடிச்சாலும் ஃபீடிங் பாட்டில்லதான் குடிப்பேன்னு அடம்பிடிக்கும் குழந்தைகளை (பால பாரதி) என்னதான் செய்வது?\\

    ஆட்டோ அனுப்பிச்சிட்டாப் போச்சு. (போதைல கெடக்குற ப.க.ச தலைவர வீட்டுக்குக் கொணாந்து சேக்கத்தான்).