Sunday, October 15, 2006

@ 3:13 AM எழுதியவர்: வரவனையான்

ஜெயகாந்தனுக்கு 10 நாவல் எழுதுனபிறகுதான்ய ஞானச்செறுக்கு வந்துச்சு, இப்ப என்னடான்னு பார்த்தா, முணு சும்மாகாஞ்சி பதிவு போட்டு தமிழ்மணத்துல தன்னோட ப்லோக்கை இணைச்சவுடன் தாந்தான் "சோ" " கஞ்சாகுடிக்கி ஜெயகாந்தன் " ( அவனுங்க ஒன்னும் பெரிய டுபுக்குக இல்லையென்றாலும் ) என்றேல்லாம் மல்லாக்க படுத்துக்கொண்டே முடிவு பன்னிக்கிறாங்க. பொதுவாய் வலையுலகில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனபடுத்த முயன்றதில்லை, அது எனக்கு பிடித்த வேலையுமல்ல. அதே நேரத்தில் பொதுக்கருத்தெழுதுகிறேன் பேர்வழி என்று ஜல்லி அடிப்பதை பார்த்துக்கொண்டும் இருக்கமுடியவில்லை. வலைப்பதிவர் செல்வன் உள்ளாட்சித்தேர்தலில் நடைபெற்ற கலவரங்களை முன்வைத்து பொங்கியெழுந்து ஒரு பதிவு போட்டிருந்ததை படிக்க நேர்ந்தது ( ஆம் நேர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்) அதற்க்கான எதிர்வினை என்றே இப்பதிவை முன்வைக்கிறேன். கொஞ்சம் வாத முறையிலான பதிவாக .


"செல்வன்"
//
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பெரும் வன்முறையிலும், கலாட்டாவிலும் முடிந்திருக்கிறது. குறிப்பாக சென்னை ஒரு பீகாராகவே ஆக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். சிறையிலிருந்த குண்டர்களையும், ரவுடிகளையும் பரோலில் கொண்டுவந்து ஓட்டுசாவடிகளை காலையிலேயே கைப்பற்றி அதிமுகவினரை அடித்து, விரட்டி போலிஸ் உதவியுடன் மானாவாரியாக கள்ள ஓட்டுக்களை போட்டு தள்ளியிருக்கின்றனர்.

இந்த கேவலமான கலாச்சாரத்தை உள்ளாட்சி தேர்தலில் ஆரம்பித்து வைத்த முழு பெருமையும் ஜெயலலிதாவையெ சேரும். 2001 உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலினை தோற்கடிக்க சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து தோற்றது அதிமுக. இப்போது மகத்தான கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுகவும் அந்த வழியையே பின்பற்றுவது கேவலத்திலும் கடைந்தெடுத்த கேவலம் என்று தான் சொல்ல முடியும்.//

செல்வன் முதலில் தமிழகத்தில் என்கிற வார்த்தையை "சென்னையில் நடந்த" என்று மாற்றுங்கள் ;) . ஏனெனில் சென்னை தவிர வேறு எங்கும் பெருத்த வன்முறை நிகழவில்லை என்பது செய்தி. ம்ம்... அப்புறம் இந்த பீகார், பீகார் என்கிறீர்களே அது கேள்வி ஞானத்தின் அடிப்படையில் என்றுதான் நினைக்கிறேன். பீகாரில் மாநிலத்தின் நகரம் தவிர்த்த ஊரக பகுதியிலேதான் நீங்கள் குறிப்பிட்ட "மாதிரி " தேர்தல் முறைகள் கையாளப்படும். பாட்னாவில் அல்ல ( பாட்னா தேர்தல் முறையை பிறகு விளக்குகிறேன் ).
அதுவும் அந்த பகுதில் மிகுந்துள்ள மேற்சாதியினர் சொல்லும் நபருக்கு வாக்களிக்கவேண்டும், அந்த மேற்சாதியினருக்குள் நிகழும் யார் பெரியவன் என்கிற மோதலே இங்குள்ள ஊடகங்களால் வன்முறை என்று பெரிது படுத்தப்படுகிறது. மற்றபடி அங்குள்ள தலித் மக்கள் தங்கள் நிலத்தின் பண்ணையார் யாரைச்சொல்கிறாரோ
அவருக்கே வாக்களித்து விடவேண்டியதுதான் இதுதான் பீகார் பாணி தேர்தல். அடுத்ததாக ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளீர். நன்றி.

அம்பிகள் எல்லாம் " அதாவது கீர்த்தனராரம்பத்திலே கருணாநிதி ஆரம்பித்து வைத்ததாக" என்று புலம்பிக்கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் சிம்பிளாக ஜெ'விலிருந்து துவங்கியுள்ளீர்கள் நன்றி. அதே வேளை கடைந்து எடுத்த கேவலமாக நீங்கள் முன்வைப்பது குறித்து உங்கள் பதிவில் ஜால்ரா அடித்துள்ள அம்பிகள்
மற்றும் அதன் உப பருப்புகள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இதைப்பற்றி வாயேஏஏஏஏஎ திறக்கவில்லையே ஏன் ?
"செல்வன்"
//
83 வயதான தமிழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதி ஆட்சியில் போலிஸ் இந்த அளவுக்கு வன்முறை வெறியாட்டம் நடத்தியிருப்பது மிகுந்த கேவலமான செயலாகும்.//

அப்போ 78 வயதான ஒரு கிழவனை , தமிழரின் கடைசிக்கும் கடைசி கையிறுப்பை தெரு நாய் போல் அடித்து இழுத்து சென்றார்களே அப்ப இந்த ஜனநாயக காவல் நாய்கள் வீதிக்கு வந்து நீதி கேட்டனரா? தினம் மலம் திங்கும் தினமலர் முதலாளி அப்போதும் தின்று கொண்டிருந்தானா மலத்தை. அப்ப எங்க போச்சு உங்க கேவலம்.// கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் போன்ற அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர்கள் இருக்கும் கூட்டணியே இப்படிப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினால் அப்புறம் இவர்களுக்கும் அதிமுகவுக்கும் என்ன வித்யாசம்? இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள், எந்த வித்யாசமுமில்லாத வன்முறை கும்பல்கள் என்று தான் சொல்ல முடியும்.//

"வன்முறை என்பது மக்களின் நீதி" என்பது நீட்சே ரசிகரான உங்களுக்கு தெரியவில்லையா செல்வன். வன்முறைகும்பல்கள் இல்லாத தேர்தலை இந்தியா போன்ற அரைகுறை ஜனநாயக நாட்டில் எதிர்பார்ப்பது அபத்தமாக இல்லையா. ;))))))))))))))))


//ஓட்டு போட மக்கள் வருவதே அருகி வரும் இந்த சூழலில் ஓட்டுசாவடியை கைபற்றி இந்த குண்டர்கள் ஆட்டம் போட்டால் இனி பொது மக்கள் வரும் காலங்களில் ஓட்டு போடவே அஞ்சும் சூழ்நிலை தான் உருவாகும். தமிழ்நாட்டுக்கு பழக்கமில்லாத தேர்தல் வன்முறையை அறிமுகப்படுத்தியதே திராவிட கட்சிகள் தான்.//

யார் சொன்னது தமிழ்நாட்டில் ஓட்டுப்போடும் வழக்கம் அருகி வருகிறது என்று அதெல்லாம் 45% கிழே போனால் விட வேண்டிய டயலாக்கு நண்பா.

என்னாது தமிழ்நாட்டுக்கு பழக்கமில்லாத தேர்தல் வன்முறையா? இந்த "உட்டாலக்கடி கிரி கிரி" வேலைதானே வேணாங்கிறது. 1952 ல திமுக தேர்தல் பாதைக்கு வந்த நாள் முதல் 67 வரை பேராயக்கட்சியிடம் (congress) வாங்கின மாத்து பற்றி அண்ணா உங்களூக்கு தெரியுமாங்ணா.........
//
அதை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா. அதை பீகார் லெவலுக்கு கொண்டு சென்று காட்டு மிராண்டித்தனமான உள்ளாட்சி தேர்தல் கலாச்சாரத்தையும், பிகார் பாணி வெறியாட்டத்தையும் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது திமுக.//

"பீகார், பீகார் , பீகார்" வைகோ மாதிரியே நீங்களும் கொஞ்சம் படம் போடுறிங்கண்ணா


//ஒழுங்காக தேர்தல் நடந்திருந்தால் கூட்டணி பலத்திலேயே திமுக ஜெயித்திருக்கும் என நம்பியிருந்தேன். ஆனால் இந்த வெறியாட்டம் ஆடியதை கண்ட பின் இப்படி ஒரு பெரும் கூட்டணியை வைத்திருந்தும் இவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.//


ஏன் ராசா, திமுக 100 நாள் ஆட்சிக்கு பிறகுமா உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வரனும். வெறியாட்டம் என்பதல்லாம் ஓவர் பாபுகாரு ! 2001 t0 2006 உள்ளார இருந்தீகளா.......//இந்த தேர்தலை போல் சாதகமான சூழல் திமுகவுக்கு எந்த காலத்திலும் நிலவவில்லை. சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அடியிலிருந்து அதிமுக இன்னும் மீளவில்லை. மாபெரும் கூட்டணி பலம், மக்கள் நல திட்டங்கள், மத்திய, மாநில ஆட்சி என அனைத்து அதிகாரமும் திமுக கையில். போதா குறைக்கு திருமாவளவன் வேறு கடைசி நேர ஜம்ப் செய்து திமுகவுக்கு வலு சேர்த்தார்.//உஷ்ஷ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே.......

உங்க வார்த்தைபடியே பார்த்தாலும் திமுக மிக வலுவாகவே உள்ளது அப்புறம் ஏன் பிரச்சினை செய்யவேண்டும். தேர்தல் சமயத்தில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று எண்னும் பிரிவே பிரச்சினை ஏற்படுத்தும் என்பது உண்மையாகும் பட்சத்தில் ஏன் பாபுகாரு அ.தி.மு.க செய்திருக்ககூடாது, அதுவும் திருமா வேற கடைசி நேர ஜம்ப் செய்திருக்கும்போது.


//
மேயரை மகக்ள் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி ஜனநாயக ப்டுகொலை செய்தது, அதிமுக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகளை சுழற்சி முறையில் பெண்கள் தொகுதியாக திட்டமிட்டு ஒதுக்கியது, இதுவரை தமிழகத்தில் நடக்காத கொடுமையாக ரவுடிகளையும், கொலைகார சிறை கைதிகளை பரோலில் கொண்டு வந்து தேர்தல் சாவடிகளை கைப்பற்றியது என மடை திறந்த வெள்ளம் போல் அராஜகத்தை அவிழ்த்து விட்டுள்ளது.//

அது எப்படிங்க , மேயர மக்கள் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி ஜனநாயகபடுகொலையா ........ சும்மா இருங்க நண்பா கேக்குறவன் வாயில சிரிக்கமாட்டான். மக்களால மட்டும் தேர்ந்தெடுக்கபட்ட ஆள விட்டிங்களா? அப்ப மயிறு புடுங்கிட்டு இருந்தானா இந்த தினமலம்.

சரி தங்கம் , பெண்கள் தொகுதியா மாத்தினா அதிமுக வெற்றி பெறாதா?

எப்ப இருந்து இப்படி கிளம்பிட்டிங்க. கலைஞர் கேட்ட துரைமுருகன விட்டுதான் சிரிக்கவுடுவார். (அவ்வளவு பெரிய வாய் அவருக்குதான் இருக்கு)

அந்த மூணாவது கருத்தை ஆதரிக்கிறேன், உங்க மறைமுக ஆதரவு கட்சி மேடம் "வெளியே" இருக்குற ரவுடிகளை வச்சுத்தான் ஆள வெட்டுவாங்க,ஆசிட் ஊத்துவாங்க........ எல்லாம் செய்வாங்க

//
சென்னையில் நடந்த இந்த கேவலத்தை மத்திய அரசு தட்டி கேட்காது என்பது உறுதி. சென்னை ஐகோர்ட்டு உடனே இந்த தேர்தலை தள்ளுபடி செய்து மாநில தேர்தல் கமிஷனரை டிஸ்மிஸ் செய்து புதிதாக மத்திய தேர்தல் கமிஷன் தலைமயில் தேர்தல் நடத்தவேண்டும். வெளி மாநில போலிஸ் அல்லது ராணுவ உதவியுடன் தேர்தல் நடக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்களுக்கு ஓட்டு போட துணிவே வரும்.

இந்த கேவலத்தை பற்றிய தினமலர் செய்தியை படியுங்கள். எந்த அளவு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என தெரியும்.//


இன்னும் நீங்க அந்த "லெட்டர் டூ தி எடிட்டர் " காலத்தை மறக்கல போல, அரசு என்ன முடிவெடுக்குனும் சொல்லற திமிர் எந்த ரத்ததுல வரும்னு எங்களுக்கு தெரியும் நண்பரே.

இதை கேவலம் சொல்லுற நீங்க அதை படிக்க சொல்லுறது, பார்ப்பனர் கு***டி தொடச்சி போட்ட பேப்பர .

மன்னிக்கவும் செல்வன்

த்தூ.......

5 மறுமொழிகள்:

 1. செந்தில், உங்கள் பதிவை படித்துவிட்டு ஆரம்பத்தில் comments விட வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனாலும், சொல்ல வந்ததை சொல்லி விடலாம் என்று முடிவு செய்தேன்.

  முதலில், எழுத்தடக்கம் தேவை - சொல்ல வேண்டியதை, சொல்லத் தகுந்த வார்த்தைகளில் சொல்ல வேண்டும். வலைப்பூ எல்லா வயதினராலும் படிக்கப்படும் ஒரு விஷயம் (எனக்குத் தெரிந்து பள்ளி பெண் மாணவர்கள் சிலரும் இதில் எழுதி வருகிறார்கள்) - அதனால், கண்ட வார்த்தைகளை உபயோகிக்காமல் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  இந்தப் பதிவை பார்த்தால், நீங்கள் சொல்ல வரும் விஷயம் இதுதான் '2001 ல் தவறு செய்யும் போது கேட்க்காத நீ, 2006 தப்பு நடக்கும் போதும் கேட்க்காதே'.
  இது நியாயமா? என்னிக்கு செஞ்சாலும் தப்பு தப்புதானுங்க.
  அவங்க தப்ப நாங்க செய்ய மாட்டோம்னு வந்தவங்க அதை விட மோசமா தப்பு செஞ்சா என்னத்த பண்றது.
  இப்ப இருக்கர ஆளுங்க யாரும் வலைப்பூவில் 2001 ன் போது இல்லை. இருந்திருந்தா கண்டிப்பா இதே போல் அன்றும் குரல் எழுப்பி இருப்பார்கள் என்பது என் கருத்து.

  சும்மா எல்லாத்துக்கும், பார்பன/தலித் னு அனாவசியமான பிரிவினை கிளப்பாதீர்கள். வலைப்பூவிலாவது பிரிவினை ஒழியட்டும்/குறையட்டும்.

  ஆக்க பூர்வமான பதிப்பை இனிமேல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

 1. இந்தியாவிற்கான கெட்ட செய்தி அவர்களே !

  நீங்கள் குறிப்பிடும் எழுத்தடக்கம் எவ்வகைப்பட்டது என்று எனக்கு புரிகிறது. நான் ஒன்றும் போர்னோ கதைகளோ அல்லது பெண்ணுக்கு ஏற்படும் காம உணர்வுகளை எப்படி தீர்த்துக்கொள்வது என்றோ பதிவு எழுதவில்லை. அப்படி எழுதும் சிலர் இங்கு உள்ளார்கள் அவர்களிடம் போய் கருத்தாடும். இரண்டாவது 18 க்கும் கீழான குழந்தைகள் எழுதுவார்களே ஆனால் மகிழ்வுதான், அதை பாலுணர்வுக்கதைகள் போடும் மனநோயாளிகளிடம் போய் புத்தி சொல்லும், எனக்கும் சமூக அக்கறை உண்டு. என் வார்த்தைகள் அளவீடுகளுக்கு உட்பட்டே வெளி வருகின்றன என்று நம்புகிறேன். நான் பின்னூட்டங்களில் என் பதிவு வரவேண்டும் என்றோ , அல்லது சலசலப்பை ஏற்படுத்தி புகழ் பெற கீழ்த்தர யுத்திகளையோ கைக்கொள்வதில்லை. ஒரு விடயம் எனை எழுத தூண்டினால் எழுதுவேன், அவ்வளவே.

  கண்ட வார்த்தைகள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் அதையே "ஷிட்" என்றும் "ஆஸோல்" நொடிக்கு நூறு முறை போட்டு இதே தளத்தில் எத்தனை பேர் பயன்படுத்தி வருகிறார்கள் தெரியுமா? . அது இருக்கட்டும் இது போன்ற சொற்கள் உங்களை ஏன் கலவரமெற்படுத்துகிறது. உங்களின் அல்லது நீங்கள் வாழும் சமுதாயத்தில் அமைதி என்பது உண்டாக்கபடுவது, நாங்களொ ஓயாத கூச்சலினூடாக வழ்பவர்கள் , ஷிட்'டை தாண்டித்தான் வீதிக்கு வருகிறோம் பிழைக்க, அது ஆயிரமாண்டின் கோபத்தில் வரும் சொல் அதற்க்கு இவ்வளவு குதிக்க வேண்டாம். கூல்....

  நீங்கள் ஒரு நிலைப்பாட்டில் நின்று கொண்டு பேசுகிறீர்கள் ,என்னைப்போல. ஆனால் அது எதிர்நிலைப்பாடு எனதினும். இருந்துவிட்டு போங்கள் அதற்காக "குருக்களை கடித்த நாய் நரகத்துக்குதான் போகும் " என்பது போல் ஆ ஊ என்றால் திராவிடக்கட்சிகள் என்று பாய்ந்து பிராண்டுபவர்களிடம் எப்படித்தாம் பேசுவதாம் .

  சும்மா எல்லாத்துக்கும் திராவிடம்,இடஒதுக்கீடு, கருணாநிதி,பெரியார் என்று உங்காத்து அம்பிகளிடம் "சொம்படிக்க" வேண்டாம் என்று சொல்லுங்கள். வலைபூவானாலும் வலைக்காயானாலும் பருப்புக்கு***டிகள் கொழுப்பெடுத்து ஆடினால் திராவிடச்சவுக்கு சுழற்றபடும்.

  அப்புறம் ஒரு விடயம் , இந்த அடக்கம் அடக்கம்னு சொல்லுறீங்களே அது நமக்கு தெரியாதுங்கனா.....

  நான் வேணா "அமரருள் உய்யாமல்" போய்விடுகிறேன்

 1. எல்லாரும் கெட்டது செய்ராங்கண்ணா நீங்களும் செய்யணும்னு அவசியம் இல்லை.

  நாயகன் கமல் மாதிரி அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தரேன் ஸ்டைலில் தான், இரு திராவிடி கட்சிகளும் மாறி மாறி நமக்கு மொட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
  'நமக்கு நாமே' உபயத்தில் அவங்களுக்கு அவங்களே ஓட்டு போட்டுக்கிட்டு ஊர ஏமாத்திட்டு வந்துடறாங்க.

  வந்து தொலயட்டும், காச சொறண்டட்டும் - ஆனா சைடுல கொஞ்சம் ஊருக்கும், இன்னும் சாப்பாடுக்கே கஷ்டப்படர சாதாரண வாசிக்கும் ஏதாவது செய்ராணுங்களான்னா அதுவும் இல்ல.

  இந்த மாதிரி அயோக்கியர்களை வெரட்டணும்னா, படித்த வர்கம் சமுதாய அக்கரையோட சிந்திக்க ஆரம்பிக்கணும்.

  ஊர்ல ஓப்பனா கூட்டம் கூட்டி பண்ண முடியாத பல ந்ல்ல விஷயங்கள் ப்ளாக்-ல பண்ண முடியுது.

  இதை ஆக்க பூர்வமா உபயோகித்து முன்னேற்ற வழி தேட வேண்டும்.

  அதை விட்டு விட்டு நமக்குள் பிரிவினை மோதல்களும், வேண்டா விவாதங்களும் செய்து நேரத்தை வீண்டடிக்கலாமா?

  பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள் பலர் படிக்கராங்க -- உங்கள் 'positive' எழுத்த படிச்சு, அழிந்து கொண்டிருக்கும் நம்ம தமிழ் நாட்டை காக்க இங்கிருந்தே கூட அடுத்த தலைவன் வரலாமே?
  so, positive thoughts are the need of the hour!
  hope you agree.

  thanks

 1. செம சூடான நியாயமான பதிவு. வாழ்த்துக்கள் செந்தில்.

 1. வாழ்த்துக்கள் செந்தில்..நல்ல பதிவு..பார்ப்பானியமென்பது எப்படி காலத்திற்கேற்றவாரு தன்னை மாற்றிக்கொண்டுள்ளது என்பதை விளக்கி ஒரு பதிவு போடுமாறு வேண்டிகொள்கிறேன்.'இப்பல்லாம் யாருங்க ஜாதி பாக்குறா..?' என்று கேட்கும் அஜீரண கோளாறு பார்ட்டிகளுக்கு அது உபயோகமாக இருக்கும்.