Tuesday, September 26, 2006

@ 2:28 PM எழுதியவர்: வரவனையான்

நானும் இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவன் என்கிற காரணத்தினாலும், அலோபதி மருத்துவத்தில் இதற்கு பாரசிடமால் மற்றும் டைக்குளொஃபெனாக் என்கிற வலிநிவாரனியைத்தவிர வேறு குறிப்பிட்ட மருந்துகள் இந்நோய்க்கு கிடையாது என்பதினாலும் இத்தகவலை இங்கு பதிவு செய்கிறேன்.

அது போல் இந்த நோய் ஒரு ஆட்கொல்லி நோயல்ல என்பதனையும், அதீத காய்ச்சலினால் மட்டுமே உயிராபத்து நிகழம் வாய்ப்பு ஏற்படும் என்பதனையும்.சாதாரண காய்ச்சல் மாத்திரை உட்கொண்டாலே போதும் உயிர் போகும் வாய்ப்பு ஏற்படாது என்கிற தகவலையும் திரு.வைகோ அவர்களுக்கு பிரத்தியோகமாய் தெரிவித்து கொள்கிறேன்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் வைகோ


( சரியான காரணத்திற்கு போராடும் போராட்டமே மக்களுக்கானது )


Single-dose-cure for CHIKUN GUNYA disease


Go to any homoeopathic medical store and show the matter given below:

5 ml pills
POLYPORUS PINICOLA-200
(or)
POLYPORUS OFFICINALIS-200


Both the above names mean one and the same medicine. Dont ask orally.
Either he gets confused or he will confuse you.
WRITE DOWN on paper and ask.

5 ml pills contains about 250 pills. Give two pills (chewable) for a dose;
just one dose (irrespective of age) any time, not necessarily before/after food.
This one dose completely cures fever and body pain of Chikun Gunya.

No need to take repeatedly. Just one dose! Fever subsides,
so also joint pains. Myself and my students have so far cured
hundreds of cases of Chikun Gunya with
just one single dose of Polyporus Pinicola-200.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

In rare cases (say one in 300), fever subsides but joint pain continues.
In that case only, just give one dose
(2 pills for a dose chewable, irrespective of age)
of another homoeopathic medicine called
Kali-Mur-1000. In the homoeo drug store ask as under:

5 ml pills
KALI MUR - 1000

[See Calvin B. Knerr's Repertory: Fever, sequelae: Kali-mur.]

Thousands of cases of Chikun Gunya are being cured by
my students with one dose of (2 pills)
POLYPORUS PINICOLA-200

(sometimes called POLYPORUS OFFICINALIS).

14 மறுமொழிகள்:

 1. ரொம்ப உபயோகமாக சொல்லியிருக்கிறீர்கள்.

  என் பையனுக்கு சாதாரண காய்ச்சல் வந்தபோது டாக்டரிடம் ஓடி என் மனைவி இதையே கேட்டாள். டாக்டரும் சிரித்துக்கொண்டே, இது சிக்குன்-குனியா இல்லை, சிக்குன்-குனியாவாக இருந்தாலும், அது ஒரு சாதாரண வியாதிதான், பயப்படும்படி ஒன்றுமில்லை. சாதாரணமாக ரெஸ்ட் எடுத்தால் போதும் என்று சொன்னார்.

  எனக்கு ஹோமியோபதியில் நம்பிக்கை இல்லை. ஆனால், நீங்கள் ஒரு டாக்டராக தெரிகிறது. நீங்கள் இதைப்பற்றி கொஞ்சம் சொன்னால் அதை பழக்கிக்கொள்ளுவேன்

  நன்றி

 1. தல இப்போ உங்கள் உடல்நலம் எப்படி இருக்கு?

 1. அன்பின் செயராமன்

  நான் மருத்துவனிலை, நானும் சமயங்களில் அலோபதியை நாடுவதுண்டு. காரணம் அதன் உடனடி நிவாரணத்தன்மைக்கே. ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பு பக்கவிளைவுகள் இல்லாததும் அவ்வகையில் பணியாற்றும் மருத்துவர்கள் சைக்கோ- அனாலிஸ் முறையில் நோய்க்கான காரணங்களை கண்டறிய முற்படுவதுமாகும். பெரும்பாலான நோய்களுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு என்பது அவர்களின் வாதம் .

 1. 4:24 PM  
  Anonymous said...

  தலைவா நீதான் அந்த அக்பர் கவுசிரரோ?...

 1. பிரியன் உங்களை சந்திக்கும் முன்பே நான் காய்ச்சலில் இருந்து மீண்டு விட்டேன்

  நலம் விசாரித்தற்கு நன்றி

 1. வாத்தியாரே!

  பன்றியோடு சேர்ந்த பசு கண்டிஷன்ல வைகோ இருக்கிறார். நீங்க என்ன சொன்னாலும் அவர் மண்டைக்கு ஏறப்போறதில்லை...

  சிக்கன் குன்யாவுக்கு டாஸ்மாக்கில் ஏதாவது மருந்து கிடைக்குமா என்பதையும் தெரியப்படுத்தவும்....

 1. வாத்தியாரே!

  பன்றியோடு சேர்ந்த பசு கண்டிஷன்ல வைகோ இருக்கிறார். நீங்க என்ன சொன்னாலும் அவர் மண்டைக்கு ஏறப்போறதில்லை...

  சிக்கன் குன்யாவுக்கு டாஸ்மாக்கில் ஏதாவது மருந்து கிடைக்குமா என்பதையும் தெரியப்படுத்தவும்....

 1. வாத்தியாரே!

  பன்றியோடு சேர்ந்த பசு கண்டிஷன்ல வைகோ இருக்கிறார். நீங்க என்ன சொன்னாலும் அவர் மண்டைக்கு ஏறப்போறதில்லை...

  சிக்கன் குன்யாவுக்கு டாஸ்மாக்கில் ஏதாவது மருந்து கிடைக்குமா என்பதையும் தெரியப்படுத்தவும்....

 1. சகலவியாதிகளுக்குமான ஒற்றை தீர்வு டாஸ்மாக் தானே லக்கி !

  ஆனால் அதுவும் உங்களுக்கு பயன்படாதால் ;) செவன் - அப்பில் குபிட் போர்ட் என்னும் மாத்திரையை போட்டு குடித்தீர்களானால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்

  மறுநாள் காலையில் .

 1. சரக்கு இல்லாமல் ஒரு பதிவா?

  //சிக்கன் குன்யாவுக்கு டாஸ்மாக்கில் ஏதாவது மருந்து கிடைக்குமா என்பதையும் தெரியப்படுத்தவும்.... //

  லக்கி,
  எதற்கு, 7-up கலந்து அடிக்கவா?

 1. ////சகலவியாதிகளுக்குமான ஒற்றை தீர்வு டாஸ்மாக் தானே லக்கி !////

  அது உண்மை தான்.

  என் நண்பன் ஒருவனுக்கு மலச்சிக்கல் தொந்தரவு உண்டு. இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக்கில் கிடைக்கும் ஒரு சில சரக்குகள் தான் என்கிறான்.

  காதல் வைரஸ் தாக்கியவர்களுக்கு மருந்து கிடைக்கும் ஒரே இடம் டாஸ்மாக்... டாஸ்மாக்.... ஸ்மாக்... மாக்... க்.....

 1. //ஆனால் அதுவும் உங்களுக்கு பயன்படாதால் ;) செவன் - அப்பில் குபிட் போர்ட் என்னும் மாத்திரையை போட்டு குடித்தீர்களானால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்//

  வரவனையான் நீங்கள் குறிப்பிட்ட மாத்திரையை என் நண்பனுக்கு பரிந்துரைத்தேன். மாத்திரை போட்டவன் நேராக கோடம்பாக்கத்திற்கு போனான். இதுவரை திரும்பவில்லை. அவனுக்கு மாத்திரை போட்டதால் ஏதேனும் "பக்க விளைவுகள்" ஏற்பட்டிருக்கிறதா?

  (குறிப்பு : இந்தப்பதிவை கருத்து.காம் மாடரேட்டர் அவர் களத்தில் உங்களுக்கு நன்றி தெரிவித்து பதிந்திருக்கிறார்)

 1. லக்கி, நான் பரிந்துரைத்தது உங்களுக்கு மட்டுமே, ஆனால், நீங்கள் உங்கள் நண்பரை சோதனை எலியாக்கிவிட்டீர்கள் போல் தெரிகிறது. :)))))))))))

  கோடம்பாக்கத்தில் என்ன ஸ்பெசல் ????

  அந்த கருத்து.கொம் இன் லிங்க் தரமுடியுமா?

 1. http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=3652 - இது தான் கருத்து.காமில் உங்கள் கருத்து வந்த லிங்க்....

  கோடம்பாக்கத்தில் என்ன ஸ்பெஷல் என்று நெஜமாலுமே உங்களுக்குத் தெரியாதா?